Publisher: உயிர்மை பதிப்பகம்
பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்அ.மார்க்ஸ் தமிழகத்தின் முன்னணி அரசியல், கலாச்சார செயற்பாட்டாளர். நமது காலத்தின் ஒவ்வொரு பிரச்சனையின் மீதும் தனித்துவமான, அழமான பார்வைகளை வெளிப்படுத்துபவை அவரது எழுத்துக்கள். அதிகாரத்திற்கு எதிராக அச்சமின்றி குரலெழுப்புபவை அவை. பண்பாட்டுத் தளங்களில் புதைந்திருக்கும் நு..
₹447 ₹470
Publisher: உயிர்மை பதிப்பகம்
நாம் வாழும் உலகின் மாபெரும் யுத்தக் குற்றவாளியாகவும் பொருளாதாரக் குற்றவாளியாகவும் திகழும் அமெரிக்கா குறித்த விமர்சன நோக்கிலான ஒரு சித்திரத்தை அளிக்கிறது ராஜுவின் இந்த நூல். அமெரிக்க எதிர்ப்புணர்வு ஒரு அரசியல் கோட்பாடு மட்டுமல்ல மாறாக அது உலக மக்களின் தார்மீக வாழ்வுரிமைப் பிரச்சினை என்பதை இந்த நூல் அ..
₹81 ₹85
Publisher: உயிர்மை பதிப்பகம்
உலகத்தின் ஒரு துண்டு நிலத்திற்காக ஏன் இத்தனை நெடிய போராட்டம் ? இஸ்ரேல் ஏன் பாலஸ்தீனத்தைத் திட்டமிட்டு திருடிக் கொண்டிருக்கிறது ? உலக நாடுகள் ஏன் மௌனத்தில் இருக்கின்றன. எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்குமான உறவு என்ன ? அரபக தேசங்கள் பாலஸ்தீன யுத்தத்தில் நயவஞ்சகத்தனம் காட்டுவது ஏன் ? யாசர் அராபத் போராளியா..
₹133 ₹140
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஒரே கல்லால் செய்யப்பட்ட மக்காச்சோளம் ஒயாமல் கனவில் வந்து பசியோடு விரட்டுகிறது. குறித்து வைத்த கனவை விரித்துப் பார்க்கும் போது ஒற்றை தேசம் ஒற்றை மொழி ஒற்றைக் கலாச்சாரம் ஒற்றைப் பண்பாடு ஒற்றை உணவுப் பழக்கம் ஒற்றை வழிபாடு என எல்லாமுமே ஒரே நிறத்தால் (காவியால்) நம் தேசத்தின் முகத்தில் அப்பித் தைக்கப்பட்ட..
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
கவிதை, சிறுகதை, நாவல் என்ற வடிவங்களுக்குள் அடங்காத அல்லது அவற்றின் நிர்ப்பந்தங்களை தாண்டிச் செல்லும் அனுபவங்களையும் நினைவுகளையும் எங்ஙனம் எதிர்கொள்வது என்ற கேள்வியின் விளைவே யுவன் சந்திரசேகரின் இந்த நூறு குறுங்கதைகள். சாதாரணப் பார்வைக்கு எளிதாகத் தப்பிவிடும் சின்னஞ்சிறு பிறழ்வுகள், யாரும் எதிர்கொள..
₹171 ₹180
Publisher: உயிர்மை பதிப்பகம்
காற்றிற்கு வாடைக் காற்று புயல் காற்று மழைக் காற்று அனல் காற்று கடல் காற்று என்றெல்லாம் பெயர்கள் எந்தப் பெயரும் இல்லாமல் எதையும் கடந்து செல்ல முடியாமல் கொஞ்சம் காற்றுகள் இருக்கின்றன நமது உலகில் அவை உயிரூட்டப் போராடுகின்றன கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் வண்டுகளுக்கு – மனுஷ்ய புத்திரன்..
₹86 ₹90
Publisher: உயிர்மை பதிப்பகம்
'நாட்டாரியம்’ என்ற கடலில் இருந்து எத்தனை வளங்களை நாம் அள்ளிக் கொண்டு வந்தாலும் அத்துறை வற்றாமல் தரவுகளைத் தந்து கொண்டேதான் இருக்கிறது. உளவியல், குடும்பவியல், அரசியல், சமூகவியல் என்று பல்வேறு பட்ட நிலைகளில் உள்ளன இக்க்தைகள். நகைச்சுவை, அழுகை, மருள்கை, அச்சம், பெருமிதம், உவகை என்பன போன்ற பல்வேறு சுவைக..
₹166 ₹175